Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கார் இடுகாட்டில் பாய்ந்தது
தற்போதைய செய்திகள்

கார் இடுகாட்டில் பாய்ந்தது

Share:

வாகனமோட்டி ஒருவர் திடீரென்று வலிப்பு நோய்க்கு ஆளானதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையை விட்டு விலகி, அருகில் உள்ள இடுகாட்டிற்குள் பாய்ந்தது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் பினாங்கு, கெபாலா பாதாஸ், ஜாலான் கெடா-வில் நிகழ்ந்தது.

இதில் 37 வயதுடைய கார் ஓட்டுநர், விலா எழும்புப் பகுதியில் பலத்த அடியுடன் உயிர் தப்பியுள்ளார் என்று செபெராங் பெராய் உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் சூல்கிஃப்லி சுலைமான் தெரிவித்தார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு