Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார்

டிச. 30-

கெடா, லாங்காவி தீவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

லங்காவி தீவில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் பல்கலைக்கழகக் கிளை உட்பட பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார். அந்த பதிவின்படி, அன்வார் LADA எனப்படும் லாங்காவி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார், இதில் மாவட்ட அதிகாரியும் லாங்காவி மாவட்ட காவல் துறைத் தலைவரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்