Dec 3, 2025
Thisaigal NewsYouTube
30 நாட்களுக்குள் அறிக்கை தயாருகும்.
தற்போதைய செய்திகள்

30 நாட்களுக்குள் அறிக்கை தயாருகும்.

Share:

கடந்த வியாழக்கிழமை , எல்மினாவில் விழுந்து நொறுங்கிய விமான விபத்தின் பூர்வாங்க விசாரணை அறிக்கை , சம்பவம் நிகழ்ந்த தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தயாராகிவிடும் என்று போக்குவரத்து அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமான விபத்துகள் தொடர்பாக அனேக்ஸ்13 – விமான விபத்து மற்றும் ICAO இணைப்பு -13 ஆகிய அமைப்புகளின் தொழில்நுட்ப விசாரணையின் முடிவை அடிப்படையாக கொண்டு இது தெரியவந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News