Oct 16, 2026
Thisaigal NewsYouTube

துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது

பத்தாங் பாடாங் நவ. 17-

பத்தாங் பாடாங் மாவட்டத்தில் சுங்காய் அருகே உள்ள Kg Klah Baru பல்நோக்கு மண்டபத்தில் செயல்பட்டு வந்த தற்காலித் துயர் துடைப்பு மையம் இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது.

பத்தாங் பாடாங் மாவட்ட பேரிடர் மேலாண்மைத் தலைவர் Ahmad Redhauddin Ahmad Shokori , தெரிவிக்கயில், வெள்ளம் குறைந்த பிறகு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

தற்போது, வெள்ளப் பேரிடர் சீரடைந்து பாதுகாப்பான நிலைமையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →