Jul 30, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தை மறுத்தார்
தற்போதைய செய்திகள்

குற்றத்தை மறுத்தார்

Share:

கெடா,ஆ௧ஸ்ட் 04-

ஏஜென்சி ஒன்றுக்குச் சொந்தமான 30 ஆயிரம் ரிங்கிட் பணத்தை மோசடி செய்தது தொடர்பாக, இன்று KEDAH, ALOR SETAR, SESYEN நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட விவசாய நில அமைப்பின் நிர்வாகியான 49 வயது NURIZAH NOORDIN குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

நீதிமன்றத்தில், நீதிபதி N PRISCILLA HEMAMALINI முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் அந்த வாக்குமூலத்தை அளித்தார்.

2019-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி, மாலை 3.30 மணிக்கு, கெடா, ஜித்ராவில் உள்ள வங்கி ஒன்றில், அந்த பெண் சொந்த உபயோகத்திற்காக, PPK LUBUK BATU-வின் 30 ஆயிரம் ரிங்கிட் காசோலையை ROSLIN ALLIAS என்ற பெயரில் பணமாக மாற்றி பண மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதே குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 40 ROSLIN, குற்றத்தை மறுத்தார் மறு விசாரணை கோரியுள்ளார்.

இந்நிலையில், அவ்வழக்கின் மறுசெவிமடுப்பு செப்டம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை