Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுஹாகம் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்
தற்போதைய செய்திகள்

சுஹாகம் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 03-

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பதவி விலகிய மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகம் தலைவர் ரஹ்மத் முகமது - டிற்கு பதிலாக அந்த ஆணையத்தின் புதிய தலைவர் வெகு விரைவில் நியமிக்கப்படுவார் என்று சட்டத்துறை துணை அமைச்சர் M. குலசேகரன் தெரிவித்துள்ளார்.

சுஹாகம் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள நடவடிக்கை குழுவினர், தனது தேர்வுக்குரிய நபரை தேர்வு செய்தப் பின்னர் அது குறித்து அரசாங்கம் அறிவிக்கும் என்று குலசேகரன் குறிப்பிட்டார். .

சுஹாகம் சட்டத்தின் 11A விதியின் கீழ் புதிய தலைவர் தேர்வு தொடர்பில் கடந்த ஜுன் 7 ஆம் தேதி ஒரு கூட்டம் நடைபெற்று இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்