Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 81.7% அடைவு – தியோ
தற்போதைய செய்திகள்

மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 81.7% அடைவு – தியோ

Share:

கோலாலம்பூர், ஜூலை 4-

நாடு முழுவதும் இதுவரை 7,114 5G தளங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்கள் தொகை நிறைந்த பகுதிகளில் 5G தொடர்பு அலையின் சேவை தற்போது 81.7 விழுக்காட்டை எட்டியுள்ளாதாக என்று தொடர்புத்துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு, 5G சேவைக்கான கட்டுமானப் பணிகள் அதிக பொருளாதார நடவடிக்கைகள் கொண்ட நகர்ப்புறங்களில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில் கிராமப்புறங்கள் உட்பட பிற பகுதிகளுக்கும் அதன் விரிவாக்கம் தொடங்கியுள்ளது.

"கோலாலம்பூரில் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5G தொடர்பு அலை 97.7 விழுக்காடாகவும், புத்ராஜெயாவில் , 97.3 விழுக்காடாகவும், சிலாங்கூரில் 96.1 விழுக்காடாகவும், ஜோகூரில் 83.1 விழுக்காடாகவும், மலாக்காவில் 88.6 விழுக்காடாகவும், நெகிரி செம்பிலானில் 77.5 விழுக்காடாகவும், பினாங்கில் 91.1 விழுக்காடாகவும் மற்றும் பேராவில் 79.8 விழுக்காடாகவும் உள்ளது என்று மேலவையில் Teo கூறினார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்