Jun 29, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

புக்கிட் காயூ ஈத்தாம் துப்பாக்கிச் சூடு: சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது

Share:

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையின் கமாண்டர் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 25 முதல் 28-ஆம் தேதிகளில் குபாங் பாசு பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள 10 பேரில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், 3 மலேசியர்களும் உள்ளதாகவும் அட்ஸ்லி அபு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒரு சந்தேகநபர் போதைப் பொருள் பயன்படுத்துவது உறுதியாகியுள்ள நிலையில், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அட்ஸ்லி அபு நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு