Oct 9, 2026
Thisaigal NewsYouTube

இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இசிஆர்எல் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படலாம்

கோலாலம்பூர், ஜூன்.23-

அடுத்த ஆண்டு கிளந்தான், தும்பாட்டிற்கும், சிலாங்கூர், கோலக் கிள்ளானுக்கும் இடையில் இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை விரைவு ரயில் சேவை தொடங்கவிருக்கும் வேளையில் ரயில் இருப்புப்பாதை அருகில் பாயும் கேபள் கம்பிகள் திருட்டுச் சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ரயில் இருப்புப்பாதைகள் அருகில் பாயும் கேபள்கள் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிக்குமானால், ரயில் சேவைகள் குறிப்பாக காடுகள், மலைகள், நதிகள் என கடக்கும் இசிஆர்எல் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கும் என்று மலேசியா ரேயில் லின்க் சென்டிரியான் பெர்ஹாட் அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →