Oct 14, 2026
Thisaigal NewsYouTube

ஹாடி அவாங் பேசும் போது அமைச்சர்கள் இல்லை, எதிர்க்கட்சியினர் சாடினர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், பிப்.19-

பாஸ் கட்சியின் தலைவரும் மாராங் எம்.பி.யுமான அப்துல் ஹாடி அவாங், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர்கள் இல்லாதது குறித்து எதிர்க்கட்சியினர் இன்று கண்டித்தனர்.

ஆங்கிலத்தை விட, மலாய்மொழியை மாண்புறச் செய்வதன் அவசியம் குறித்து ஹாடி அவாங், முக்கிய உரை நிகழ்த்திய போது அவையில் அமைச்சர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்று அலோர் ஸ்டார் பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி. Afnan Hamimi Taib Azamudden தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சர்கள் ஆளும் கட்சியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சியினரைப் போல் நடந்து கொள்கின்றனர் என்று Afnan Hamimi கடிந்து கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை