Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் வேனின் மீது மரம் விழுந்தது
தற்போதைய செய்திகள்

போலீஸ் வேனின் மீது மரம் விழுந்தது

Share:

சபா, ஜூன் 22-

சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் வேன் மீது மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் அந்த வேனை செலுத்திய போலீஸ் கார்போரல் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்றிரவ, சபா, லஹாட் டத்து, பெல்டா நிலக்குடியேற்றப்பகுதியில் நிகழ்ந்தது.

போலீஸ் வேனின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய 44 வயது போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் துல்பஹாரின் இஸ்மாயில் தெரிவித்தார்.

பந்தாய் சஹாபத் 16 கடலோரப்பகுதியில் பொது செயலாக்கப் பணிக்காக அந்த போலீஸ்காரர் வேனில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்