Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சீனப்புத்தாண்டின் போது சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை

Share:

கோலாலம்பூர், ஜன. 18-

வரும் சீனப்புத்தாண்டின் போது, சாலைகளை பயன்படுத்துவதற்கு சரக்கு வாகனங்களுக்கு 4 நாள் தடை விதிக்கப்பட்டுள்ளன.

சீனப்புத்தாண்டுக்கு முன்பு, ஜனவரி 27,28 ஆகிய தேதிகளிலும், சீனப்புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி முதல் தேதி மற்றும் 2 ஆம் தேதிகளிலும் இந்த தடை அமலில் இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

சீனப்புத்தாண்டையொட்டி நீண்ட விடுமுறையை கழிப்பதற்கு பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்லக்கூடும். இதனால், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சரக்கு வாகனங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி