Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மூழ்கும் இழுவை படகிலிருந்து நால்வர் காப்பாற்றப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மூழ்கும் இழுவை படகிலிருந்து நால்வர் காப்பாற்றப்பட்டனர்

Share:

பெக்கான், டிச. 30-

பகாங், பெக்கான், பந்தாய் லிஜண்டா கடற்பகுதியில் கிட்டத்தட்ட மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இழுவை படகிலிருந்து மூன்று இந்தோனேசியர்கள் உட்பட நால்வரை கடல் சார் அமலாக்க ஏஜென்சி காப்பாற்றியுள்ளது.

நேற்று இரவு 7.40 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து முஹிபா ஏபி. 12 என்ற அந்த இழுவைப்படகில் உள்ளவர்களை காப்ற்றுவதற்காக கடல்சார் அமலாக்கப்பிரிவினர் விரைந்ததாக அதன் பகாங் மாநில தலைவர் முதல் நிலை அதிகாரி மஸ்லான் மாட் ரெஜாப் தெரிவித்தார்.

படகும் மூழ்கும் நிலையில் அந்த நால்வரும் பாதுகாப்பு மிதவை ஜேக்கேட்டை அணிந்திருநத்தால் அனைவரையும் உரிய நேரத்தில் காப்பாற்ற முடிந்ததாக மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது