May 21, 2026
Thisaigal NewsYouTube
சாலையை சொந்தமாக பழுது பார்த்த "அங்கிள்"
தற்போதைய செய்திகள்

சாலையை சொந்தமாக பழுது பார்த்த "அங்கிள்"

Share:

சாலையில் ஏற்பட்டக் குழிகளை தனது சொந்த முயற்சியில் மூடிய ஆடவர் ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். பாதுகாப்பு கருதியும் விபத்து ஏதும் நேராமல் இருப்பதற்கும் அவர் அவ்வாறு செய்ததாக சமூக ஊடகங்களில் அவரது புகைப்படம் வைரலானது.

சிரம்பான், பல்ம் மோல்க்கு எதிரே இருக்கும் அந்தச் சாலையில் ஏற்பட்டக் குழிகள் பல காலமாக அப்படியே இருந்துள்ளன.

அவரது சொந்த செலவில் தாமே அந்தக் குழிகளை மூடிய அவரது செயல் பலரின் பாராட்டைப் பெற்றது.
அதே சமயம், பொறுப்பில் உள்ளவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வியையும் அந்தப் படத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தது.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்