Sep 22, 2026
Thisaigal NewsYouTube
உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

Share:

ஜோகூர் மாநிலம் கோத்தா திங்கி, கம்போங் பாடாங் பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் தனது உறவினரால் ஆற்றில் வீசப்பட்டு உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.

நேற்று காலை அப்பகுதியில், 37 வயது ஆடவர் ஒருவர் பாடாங் எனப்படும் நீளமான கத்தியுடன் 40 வயது ஆடவர் ஒருவரைத் துரத்திச் சென்றதாக போலீசாருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக சந்தேக நபர் அச்சிறுமியை ஆற்றில் வீசியிருக்கலாம் என கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்நபரைக் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த சிறுமியின் உடலானது பிரேதப் பரிசோதனைக்காக பாசீர் கூடாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு

தனியார் பயிற்சி மையங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்கு நிபந்தனை நீக்கப்பட்டதா? – எழுத்துப்பூர்வ விளக்கம் கோரும் பி. கமலநாதன்

வாங்சா மாஜூ எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்பு