ஹரிராயா பெருநாளை முன்னிட்டு இறுதி நேர ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. மக்கள் அதிகளவில் பேரங்காடி மையங்களில் குவிந்த வண்ணம், பெருநாள் பொருட்களை வாங்கி கொண்டு இருப்பதைப் பரவலாக காண முடிகிறது. கோலாலம்பூர், பசார் ராஜா போட்டில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காண முடிந்தது.
காலை 8 மணிக்கே மக்கள் குவியத் தொடங்கி விட்டனர் என்று அந்த பேரங்காடி மையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


