Jul 6, 2026
Thisaigal NewsYouTube
கட்சித் தாவல் சட்டத்தை அம்னோ ஆராய வேண்டும்
தற்போதைய செய்திகள்

கட்சித் தாவல் சட்டத்தை அம்னோ ஆராய வேண்டும்

Share:

ஷா ஆலாம், ஜூன்.01-

செனட்டர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், கட்சி விட்டு கட்சித் தாவியிருப்பது தொடர்பில் கட்சித் தாவல் சட்டத்தின் பின் விளைவுகளை அம்னோ ஆராய வேண்டும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸாலீனா ஒத்மான் சையிட் கேட்டுக் கொண்டார்.

ஒருவர் கட்சி விட்டு கட்சித் தாவினால், அவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைக் கட்சித் தாவல் தடைச் சட்டம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

எனவே தெங்கு ஸாஃப்ருல் விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அம்னோ சட்டக் குழு ஆராய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரான அஸாலீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்