Jul 30, 2026
Thisaigal NewsYouTube
கொள்கலன் லாரியில் சிக்கி 80 மீட்டர் வரையில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கொள்கலன் லாரியில் சிக்கி 80 மீட்டர் வரையில் இழுத்துச்செல்லப்பட்ட பெண் படுகாயம்

Share:

கோலாலம்பூர்,ஜூலை 13-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA அருகேயுள்ள வளைவில் நிகழ்ந்த விபத்தில், மோட்டார்சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பெண், கொள்கலன் லாரியின் சக்கரத்தில் சிக்கினார்.

சுமார் 80 மீட்டர் தூரம் வரையில் இழுத்துச்செல்லப்பட்ட அவர், படுகாயங்களுக்கு இலக்கானார்.

நேற்று மாலை மணி 3.22 அளவில் பெறப்பட்ட அவசர அழைப்பை அடுத்து, நிகழ்விடத்தை வந்தடைந்த தீயணைப்பு மீட்பு படையினர், அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.

அவருடன் பயணித்த மற்றொரு பெண் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளான வேளை, 25 மற்றும் 39 வயதுடைய அவ்விருவரும் சைபர்ஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்