Jul 30, 2026
Thisaigal NewsYouTube
வழக்கில் டுரியான் தோட்டக்காரர்கள் தோல்வி
தற்போதைய செய்திகள்

வழக்கில் டுரியான் தோட்டக்காரர்கள் தோல்வி

Share:

புத்ரஜயா,ஜுலை 19-

தாங்கள் நடவு தாங்கள் நடவு செய்த டுரியான் மரங்கள் தோட்டம் தொடர்பில் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரையில் தங்களின் டுரியான் தோட்டங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பகாங், ரவூப்பைச் சேர்ந்த 31 MUSANG KING டுரியான் தோட்டப் பயிரீட்டாளர்கள் தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.

தங்களின் டுரியான் தோட்டத்தில் நுழைவதற்கு அனுமதியில்லை என்று உயர் நீதிமன்றத்தின் தீர்வு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அந்த 31 டுரியான் தோட்டக்காரர்கள் தங்களின் மேல்முறையீட்டில் கேட்டுககொண்டனர்.

எனினும் அந்த 31 பேர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதிடத்தோ சே முகமட் ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.செய்த டுரியான் மரங்கள் தோட்டம் தொடர்பில் அப்பீல் நீதிமன்றத்தின் முடிவு தெரியும் வரையில் தங்களின் டுரியான் தோட்டங்களில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பகாங், ரவூப்பைச் சேர்ந்த 31 MUSANG KING டுரியான் தோட்டப் பயிரீட்டாளர்கள் தொடுத்த வழக்கில் இன்று தோல்விக் கண்டனர்.

தங்களின் டுரியான் தோட்டத்தில் நுழைவதற்கு அனுமதியில்லை என்று உயர் நீதிமன்றத்தின் தீர்வு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அந்த 31 டுரியான் தோட்டக்காரர்கள் தங்களின் மேல்முறையீட்டில் கேட்டுககொண்டனர்.

எனினும் அந்த 31 பேர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ சே முகமட் ருசிமா கசாலி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு