Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பிரதான சாலை மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

பிரதான சாலை மூடப்பட்டது

Share:

ஷா ஆலாம், எல்மினாவில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதியில் முதன்மை நெடுஞ்சாலையான லெபோஹ்ராயா கோரிடோர் குத்ரீ நெடுஞ்சாலையின் எல்மினாவிற்குச் செல்லும் இருவழி சாலைகள் அனைத்து போக்குவரத்திற்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.

விமானம் விழுந்து கிடக்கும் பகுதியில் புலன் விசாரணை மேற்கொள்வதற்கும், இடிப்பாடுகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அந்த பெருவழி, அனைத்து போக்குவரத்திற்கும் மூடப்படுவதாக குத்ரீ நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனமான கும்புலான் ஷாரிகாட் ப்ரோலின்தாஸ் இன்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News