Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிறார், பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் கெடாவில் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

சிறார், பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் கெடாவில் அதிகரிப்பு

Share:

அலோர் ஸ்டார், ஜூலை.26-

கெடா மாநிலத்தில் சிறார்கள் மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவ்வாண்டில் முதல் 6 மாதக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரி 42 குற்றச்செயல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிறார் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு சராசரி 16 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News