May 18, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்த மறு ஆய்வு தோல்வி அடைந்தாலும், நஜிப் பரோலில் விடுதலை ஆகலாம் – வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தகவல்
தற்போதைய செய்திகள்

மாமன்னரின் கூடுதல் உத்தரவு குறித்த மறு ஆய்வு தோல்வி அடைந்தாலும், நஜிப் பரோலில் விடுதலை ஆகலாம் – வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தகவல்

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

மாமன்னரின் கூடுதல் உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்தும் நீதித்துறை மறுஆய்வில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தால் கூட, சிறையிலிருந்து விடுதலையாவதற்கு இன்னும் வாய்ப்புள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபரில் நஜிப் பரோலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அவரது வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லா தெரிவித்தார்.

"ஆறு வருட சிறைத் தண்டனை குறைக்கப்பட்டால், இரண்டு வருடங்கள் தானாகவே 'automatic remission' பெற்று விடுவார். அவர் ஏற்கனவே மூன்று வருடங்கள் சிறையில் இருந்துள்ளார், எனவே இன்னும் ஒரு வருடமே உள்ளது. அவர் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்" என்று ஷஃபி கூறினார். நஜிப் சிறையில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்வதாகவும், அவரது நடத்தை ஒரு நல்ல கைதிக்கு உதாரணமாக இருப்பதாகவும் ஷாஃபி மேலும் குறிப்பிட்டார்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை