Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தமது சகோதரருக்காக ராம் கர்ப்பால் விலக வேண்டிய நிர்பந்தம்

Share:

தமது சகோதரர் கோபிந்த் சிங் டியோ, முழு அமைச்சராக நியமிக்கப்படவிருப்பதை அறிந்து முன்னாள் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்று DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெளிவுபடுத்தியுள்ளார்.

சட்ட சீரமைப்பு துணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த ராம் கர்ப்பால் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே துணை அமைச்சர் பதவி வகிப்பதை தவிர்த்துள்ளார். ஒரே அமைச்சரவையில் சொந்த பந்தங்கள் இருக்கக்கூடாது என்று ராம் கர்ப்பால் தெரிவித்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News