Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பத்துமலையில் முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேகம்

கோலாலம்பூர், டிச. 28-

பத்துமலை திருத்தலத்தில் வீற்றிருக்கும் 140 அடி உயர முருகன் சிலையின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா, வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி புதன்கிழமை ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

முருகனின் திருவடிக்கு ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் பன்னீர் அபிஷேக விழாவிற்கு பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு, பன்னீர் அபிஷேகம் செய்யலாம் என்று கோலாலம்பூர், ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் 140 அடி உயர முருகப் பெருமானின் திருவடிக்கு பன்னீர் அபிஷேக விழா நடைபெறும் டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்