Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்காடாக உயர்வு
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்காடாக உயர்வு

Share:

மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா, ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை இன்று உயர்த்தியுள்ளது. 25 அடிப்படை புள்ளிகளிலிருந்து 3 விழுக்காடாக ஓ.பி.ஆர். வட்டி விகிதத்தை அது அதிகரித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான பண வீக்கத்தை நிர்வகிப்பதற்குப் பண ஏற்பாடுகளைச் சரிசெய்யும் அவசியத்தை வலியுறுத்தி ஓ.பி.ஆர். வட்டி விகிதம் உயர்த்துப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா காரணம் கூறியுள்ளது.

Related News