Jul 1, 2026
Thisaigal NewsYouTube
 ஜோகூரில் 21 சட்டவிரோத குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் 21 சட்டவிரோத குடியேறிகள் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் உள்ள கட்டுமானத் தளங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 21 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அங்கிருந்த தற்காலிக குடியிருப்புகளில் தங்கியிருந்த 17 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பிடிபட்டனர். இவர்களில் 17 பேர் இந்தோனேசியர்களாவும், 4 பேர் வங்காளதேசத்தவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முறையான பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் விசா காலத்தை மீறி தங்கியிருந்தது போன்ற குற்றங்களுக்காக இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக செத்தியா துரோபிகா தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை