Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நண்பரின் தாக்குதலுக்கு ஆளான 45 வயது நபர்
தற்போதைய செய்திகள்

நண்பரின் தாக்குதலுக்கு ஆளான 45 வயது நபர்

Share:

நெகிரி செம்பிலான்,ஆகஸ்ட் 04-

நெகிரி செம்பிலான், தெற்கு Ayer Kuning-இல் உள்ள வீடொன்றில் கருத்து வேறுபாடு காரணமாக, நண்பர் தாக்கியதில் 45 வயதான ஒருவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

நண்பர் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்நபரின் நிலை குறித்து இன்று மாலை 3.30-க்கு தங்கள் தரப்பினருக்குப் பொது மக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக, Tampin மாவட்ட போலிஸ் தலைவர் Superintenden Amiruddien Sariman கூறினார்.

தோள்பட்டை, வயிறு, கால்கள், உடலின் பின்புறம் ஆகியவற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்ட அந்நபர் Tampin மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே வேலை விஷயங்களில் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக அத்தாக்குதல் நிகழ்ந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அச்சம்பவம் தொடர்பாக 31 வயதான நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இன்று தொடங்கி ஏழு நாள்களுக்கு தடுப்புக்காவலிடப்பட்டுள்ளார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

நண்பரின் தாக்குதலுக்கு ஆளான 45 வயது நபர் | Thisaigal News