Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இரும்புக்கடை முதலாளியிடம் கொள்ளை
தற்போதைய செய்திகள்

இரும்புக்கடை முதலாளியிடம் கொள்ளை

Share:

ஷா ஆலாம், ஜூலை 23-

பழைய இரும்புக்கடை இயக்குநர் ஒருவர், ஆயுதம் ஏந்திய நபர்களால் மடக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை ஷா ஆலாம், செக்‌ஷன் 33 இல் ஒரு பள்ளியின் முன்புறம் சமிக்கை விளக்குப்பகுதியில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய அந்த இரும்புக்கடை இயக்குநர் நேற்று பிற்பகல் 2.41 மணியளவில் ஷா ஆலாம் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

PERODUA KEMBARA கார் பயணம் செய்த அந்த நபரை, மோட்டார் சைக்கிளிலில் வந்த இரண்டு நபர்கள் வழிமறித்த கொள்ளையிட்டுள்ளனர். இந்த கொள்ளை தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்டு வருகிறது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு