Mar 15, 2026
Thisaigal NewsYouTube
Ngeh Koo Ham வீட்டிற்கு தீயிட்ட நபர் கைது
தற்போதைய செய்திகள்

Ngeh Koo Ham வீட்டிற்கு தீயிட்ட நபர் கைது

Share:

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், பேரா மாநில DAP ஆலோசகருமான Ngeh Koo Ham வீட்டில் நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் பேரா, Manjung, Ayer Tawar, Taman Semarak Jaya- வில் உள்ள Ngeh Koo Ham இல்லத்தில் நடத்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தொடர்பாக போலீசார் தீவிர புலன் விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் , இன்று அதிகாலை 4 மணியளவில் ஷா ஆலமில் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் Datuk seri Mohd Yusri Hassan தெரிவித்தார்.பிடிபட்ட நபருக்கு முந்தைய குற்றப்பதிவு எதுவும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் Ngeh Koo Ham மிற்கு சொந்தமான மூன்று கார்கள் சேதமடைந்தன.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்