Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டிரெய்லர் லாரி குடைசாய்ந்தது இருவர் பலி
தற்போதைய செய்திகள்

டிரெய்லர் லாரி குடைசாய்ந்தது இருவர் பலி

Share:

பாப்பர், ஜுலை 02-

சங்கிலி சக்கர கனரக இயந்திரத்தை எற்றிச் சென்ற டிரெய்லர் லரி, சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் மாண்டனர்.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் சபா, பாப்பர், ஜாலான் கிமானிஸ்-கெனிங்காவ் சாலையில் நிகழ்ந்தது.

இச்சம்பவம் தொடர்பாக மாலை 5.11 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக கிமானிஸ் தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் முகமது ஜோஹைனின் ருஸ்லான் தெரிவித்தார்.

இயந்திரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அவ்விரு ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்