Oct 6, 2026
Thisaigal NewsYouTube

மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மியன்மார் கைதிகள் நாடு திரும்பும் திட்டம்: கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுப்பி வைப்பு

மியன்மார் நாட்டைச் சேர்ந்த தடுப்புக்காவல் கைதிகளை நாடு திருப்பி அனுப்பும் நடவடிக்கை, கடுமையான சோதனைகளுடனும் மனித மரியாதையைப் பாதுகாக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒவ்வொருவரின் குடியுரிமை உறுதி, ஆவணங்கள், உடல்நிலை மற்றும் அடையாளம் ஆகியவை முழுமையாகச் சரிபார்க்கப்படுகின்றன. அவர்களின் பெயர்ப்பட்டியலை மியன்மார் அரசாங்கம் உறுதிப்படுத்திய பின்னரே மலேசியாவுக்கு அனுப்பியதாகவும் அமைச்சு கூறியது.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள 14 குடிநுழைவுத் தடுப்பு முகாம்களைச் சேர்ந்த 1,476 மியன்மார் நாட்டினர், மியன்மார் கடற்படையின் மூன்று கப்பல்கள் மூலம் நாடு திருப்பி அனுப்பப்பட்டனர். 2026ஆம் ஆண்டு முழுவதும் 5,000 மியன்மார் நாட்டினரை ஏற்றுக் கொள்ள அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக மேலும் 3,524 பேர் தன்னார்வ அடிப்படையில் திருப்பி அனுப்பப்பட உள்ளனர் என்று உள்துறை அமைச்சு விளக்கியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

மக்கள் வசிக்கும் பகுதிகளில் 4ஜி இணையச் சேவை 99.75% – ஃபாஹ்மி

பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

பள்ளியின் பெயரைக் காப்பாற்ற மாணவர்களின் பாதுகாப்பை பலி கொடுக்கக்கூடாது! – அன்வார்

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

தேர்வு பயத்தில் பள்ளிக் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இருந்து விழுந்த 13 வயது மாணவன் படுகாயம்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ –  அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

இன நல்லிணக்கத்துக்கு தனிச்சட்டமா? பரிந்துரைகளை ஒற்றுமைத்துறை அமைச்சிடம் முன்வையுங்கள்’ – அஸாலினா ஒத்மான் கூறுகிறார்

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

வணிக வளாகக் கழிவறையில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை: 71 வயது முதியவர் மீது குற்றச்சாட்டு

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்

குழந்தைகளைக் குறிவைக்கும் செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு பாதுகாப்பு விதிகள்