Jul 2, 2026
Thisaigal NewsYouTube
திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்
தற்போதைய செய்திகள்

திடீர் வெள்ளம், பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிரத் திட்டம்

Share:

கோலாலம்பூரின் பல பகுதிகளில் கனமழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ள சூழலில், வடிகால் அமைப்புகளை மேம்படுத்தி பாதிப்புகளைக் குறைக்க மாநகர மன்றம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிகாம்புட் மற்றும் செராஸ் ஆகிய இடங்களில் நீரின் அளவைத் தாங்க முடியாமல் வடிகால்கள் நிரம்பி வழிந்ததால் திடீர் வெள்ளம் இந்த வெள்ளம் நடந்துளது.

மேம்பாட்டுத் திட்டங்களால் காடுகள் அழிக்கப்பட்டு மழைநீர் நேரடியாகச் சாலைகளுக்கு வருவதைக் குறைக்க, இனி சரிவான பகுதிகளில் கட்டடப் பணிகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் வேளையில், மழைநீரைச் சேமிக்கப் புதிய குளங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வானொலி மூலம் தினசரி வானிலை அறிவிப்புகளை வழங்கவும் மாநகர மன்றம் ஏற்பாடு செய்துள்ளதாக இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி