Oct 12, 2026
Thisaigal NewsYouTube

போக்குவரத்து துண்டிப்பால் 136 பேர் சிரமம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போக்குவரத்து துண்டிப்பால் 136 பேர் சிரமம்

ஈப்போ, ஏப்ரல்.20-

பேரா, சுங்காய் அருகே பாலம் இடிந்து விழுந்ததில், ஹாட் ஸ்பிரிங் பெல்டா சுங்கை கிளா, கம்போங் திசோங், புயோங் மாஸ் சஞ்சுவரி கேம்ப் சைட் சுங்கை கிளா ஆகிய பகுதிகளுக்கானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், சுல்தான் அஸ்லான் ஷா பொலிடெக்னிக் மாணவர்கள் 81 பேர் உட்பட மொத்தம் 136 பேர் இன்று சிக்கித் தவித்தனர்.

பேரா மாநிலத் தீயணைப்பு - மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபாரொட்ஸி நோர் அஹ்மாட் கூறுகையில், இந்தச் சம்பவம் குறித்து காலை 10.46 மணிக்கு தமது தரப்புக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். மாற்றுப் பாதையைப் பயன்படுத்த் அவர்களை வெளியே கொண்டு வர மற்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாக சபாரொட்ஸி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

சபாவில் இளைஞரைத் தலைக்கவசத்தால் தாக்கிய சம்பவம்: 29 வயது சந்தேக நபர் கைது

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

டாக்ஸி, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி: அக்டோபர் 14 முதல் விநியோகம்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிஸ் எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவும் 25 ரகசியப் பாதைகள் கண்டுபிடிப்பு: நாடாளுமன்றத்தில் தகவல்