Aug 9, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு விழா
தற்போதைய செய்திகள்

கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு விழா

Share:

கோலாலம்பூர், மார்ச்.15-

TBG எனப்படும் கோம்பாக் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.

கோம்பாக் டோல் சாவடிக்கு அருகில் MRR2 சாலையில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கோலாலம்பூரிலிருந்து கிழக்குக்கரை மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான பேருந்து மையமாகும்.

இன்றைய திறப்பு விழாவில் அதிகமான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவில்லை என்ற போதிலும் பரிட்சார்ந்த நடவடிக்கைக்காக சில பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த பேருந்து முனையத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஶ்ரீ முகமட் நாட்ஸிலிம் முகமட் நோர் தெரிவித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து