Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அப்துல் ஹாடி அவாங்கிடம் ஒரு மணி நேரம் விசாரணை
தற்போதைய செய்திகள்

அப்துல் ஹாடி அவாங்கிடம் ஒரு மணி நேரம் விசாரணை

Share:

கோலாலம்பூர், மார்ச் 5 -

இஸ்லாத்தின் உயர்வு தற்காக்கப்பட வேண்டும் என்ற தலைப்பில் மலாய் ஆட்சியாளர்களை மறைமுகமாக நிந்திக்கும் தன்மையில் அறிக்கை வெளியிட்டதாக கூறப்படும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கிடம் போலீசார் இன்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணை இன்று பிற்பகல் 2.20 மணியளவில் கோலாலம்பூர், ஜாலான் ராஜா லாவுட் Jalan Raja Laut- டில் உள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. புக்கிட் அமானைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகள், ஹாடி அவாங்கிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று அந்த மாராங் எம்.பி.யின் அரசியல் செயலாளர் மொகாமாட் ஷாஹிர் ஷெ சுலாய்மான் தெரிவித்தார்.

ஒரு மணி நேர விசாரணையின் போது, ஹாடி அவாங் முழு ஒத்துழைப்பை நல்கியதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்