Aug 6, 2026
Thisaigal NewsYouTube
நெறிமுறையற்ற நடைமுறைகளால் நீதிபரிபாலனம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நெறிமுறையற்ற நடைமுறைகளால் நீதிபரிபாலனம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்

Share:

நெறிமுறையற்ற நடைமுறைகளால் களங்கம் ஏற்பட்டு இருக்கும் நீதிபரிபாலனத்தை மலாய் ஆட்சியாளர்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பீல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டத்தோ ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீதிபதிகள் மற்றும் பிராசிகியூஷன் தரப்பினர் உட்பட சட்ட அமலாக்க நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவற்றை சரி செய்யும் உரிமையையும், அதிகாரத்தையும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மலாய் ஆட்சியாளர்கள் கொண்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் இறையாண்மையின் மாண்பை கட்டிக்காப்பவர்களாக ஆட்சியாளர்கள் விளங்குவதால் சட்ட அமலாக்கத்தில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற தவறுகளை திருத்துவதற்கான அதிகாரத்தை மலாய் ஆட்சியாளர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்குவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையல்ஹமிட் சுல்தான் ஹாமிட் சுல்தான் பேக்கர் தெரிவித்துள்ளார்.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு