May 18, 2026
Thisaigal NewsYouTube
பொய்யானத் தகவல் அளித்த அறுவருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

பொய்யானத் தகவல் அளித்த அறுவருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.20-

தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் பொய்யானத் தகவல் அளித்த ஆறு பேருக்கு தலா 400 ரிங்கிட் அபராதம் விதித்து இன்று உத்தரவிட்டது கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம். 20 முதல் 40 வயதுடைய இந்த ஆறு பேரும் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

ஜூன் 2025-இல், பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையம், செந்துல் காவல்துறை தலைமையகம், வங்சா மாஜு காவல்துறை தலைமையகம், செராஸ் காவல்துறை தலைமையகம் போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் பொய்யானத் தகவலைக் காவல் துறைப் புகாரில் கூறி இருந்தனர். குற்றவியல் சட்டம் பிரிவு 182-இன் கீழ் இவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர்.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை