Jul 30, 2026
Thisaigal NewsYouTube
DBKL சோதனைகள், இரண்டு உரிமம் பெறாத பொழுதுபோக்கு வளாகங்களை மூடுகிறது
தற்போதைய செய்திகள்

DBKL சோதனைகள், இரண்டு உரிமம் பெறாத பொழுதுபோக்கு வளாகங்களை மூடுகிறது

Share:

கோலாலம்பூர்,ஜூலை 14-

நேற்று கோலாலம்பூர் Jalan Tun H S Lee dan மற்றும் Metro Pudu சாலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு கேளிக்கை மையங்களை கோலாலம்பூர் நகராண்மை மன்றம் முடக்கி உள்ளது.

கோலாலம்பூரில், கேளிக்கை மையக் லைசென்ஸ் கட்டுபாட்டு பிரிவு , போதை பொருள் மறுப்பு பிரிவு மற்றும் கோலாலம்பூர் இஸ்லாம் மத பிரிவும் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது அவ்விரு கேளிக்கை மையங்களிலும் மதுபானங்கள் மற்றும் கேளிக்கை மையங்கள் நடத்துவதற்கான முறையான லைசென்ஸ் கொண்டிருக்கவில்லை என தெரிய வந்துள்ளதால், அவ்விரு மையங்களும் முடக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்