Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இழப்பீடு கோரும் கடிதம் அனுப்பப்பட்டு விட்டது
தற்போதைய செய்திகள்

இழப்பீடு கோரும் கடிதம் அனுப்பப்பட்டு விட்டது

Share:

மலாக்கா,ஆகஸ்ட் 03-

மலாக்கா, Rembia சட்டமன்ற உறுப்பினர் Muhammad Jailani Khamis, அம்னோவிலிருந்து விலகி, பாஸ் கட்சியில் இணைந்தது தொடர்பில் அவரிடமிருந்து இழப்பீடு கோரும் L.O.D. கடிதம், அந்த கட்சித் தாவிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

அம்னோவின் நடப்பு கருத்திணக்க ஒப்பந்தத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஒருவர், கட்சிவிட்டு, கட்சித் தாவுவாரேயானால், கட்சிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டுவதற்கு அவர் 10 கோடி வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டுத் தொகையை கோருவதற்கு தொடக்க கட்ட நடவடிக்கையாக Rembia சட்டமன்ற உறுப்பினர் Muhammad Jailani Khamis- ஸிற்கு L.O.D. கடிதத்தை அம்னோ
அனுப்பியுள்ளதாக அகமட் ஜாஹிட் இன்று தெளிவுபடுத்தினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை