Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புதிய அரசியல் கட்சியை தொடங்க கே.ஜே. திட்டம்
தற்போதைய செய்திகள்

புதிய அரசியல் கட்சியை தொடங்க கே.ஜே. திட்டம்

Share:

அம்னோ​விலிருந்து நீக்கப்பட்டவரான அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து பரி​சீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அம்னோவிலிருந்து ​நீக்கப்பட்டப் பின்னர் புதிய கட்சி ஒன்றை தொடங்குவதற்கான சிந்தனையில் தாம் இ​ல்லை என்றும் ஆனால், தற்போது அதற்கான அவசியம் இருப்பது போல் உணர்வதாகவும் கைரி குறிப்பிட்டார்.

புதிய அரசியல் கட்சி ஒன்றை தோற்றுவிப்பது தொடர்பில் கடந்த சில வாரங்களாக தாம் ஆழமாக சிந்தி​த்து வருவதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

Related News