Sep 4, 2026
Thisaigal NewsYouTube
செரியனில் புகைமூட்டம் அபாய அளவைத் தாண்டியது – அவசரநிலை பிரகடனம்
தற்போதைய செய்திகள்

செரியனில் புகைமூட்டம் அபாய அளவைத் தாண்டியது – அவசரநிலை பிரகடனம்

Share:

சரவாக்கின் செரியன் பகுதியில் காற்றுத் தரக் குறியீடு 500-ஐத் தாண்டி, அபாயகரமான நிலையை எட்டியதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சரவாக் முதலமைச்சர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பரிசீலித்து அவசரநிலை பிரகடனத்துக்கு ஒப்புதல் அளித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம் மற்றும் நலனைப் பாதுகாக்க மேலும் பயனுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பரவி வரும் புகைமூட்டமே செரியனில் காற்றுத் தரம் மோசமடையக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

16-வது பொதுத்தேர்தலை முன்கூட்டியே நடத்துவது குறித்து பரிசீலிக்கத் தயார் / தலைவர்களின் கோரிக்கைக்கு அன்வார் பதில்

பெர்லிஸில் ஆலயம் இடிப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய டிக்டாக் பதிவு – ஒருவர் கைது

காட்டுத்தீ சம்பவங்களுக்குக் காரணமான மலேசிய நிறுவனங்களின் பெயர்களை வெளியிட கோரிக்கை

கோஃல் உதவியாளரிடம் அத்துமீறல்: 'டத்தோ' பட்டம் பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசியா ஏர்லைன்சின் 99 சதவிகித விமானப் பணியாளர்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை நிறைவு

"ஸ்மார்ட் '' குழு எந்த நேரத்திலும் புறப்படத் தயாராக உள்ளது - நேபாள தூதரிடம் விஸ்மா புத்ரா உறுதி