MyJPJ எனப்படும் டிஜிட்டல் முறையிலான வாகனமோட்டும் லைசன்ஸ் அல்லது சாலை வரியைக் காட்சிப்படுத்தும் செயலியை சுமார் 29 லட்சத்து 71 ஆயிரம் பயனர்கள் பதிவிறக்கப் செய்துள்ளதாக சாலைப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸைலனி ஹஷிம் தெரிவித்துள்ளார்.
MyJPJ பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதை பயன்படுத்தப் பழகிக்கொள் வேண்டும் என்பதற்காக இச்செயலி காண்பிக்கப்பிக்கப்படுகிறது என்று ஸைலனி ஹஷிம் விளக்கினார்.
மேலும், லைசன்ஸ் அல்லது சாலை வரியைப் புதுப்பிக்க இந்த ஆண்டின் நடுப்பகுதி வரை அவகாசம் வழங்கப்படுள்ள வேளையில், MyJPJ செயலி கூடிய விரைவில் தயாராகுமானால் அதனை இவ்வாண்டின் நடுப்பகுதியில் மக்கள் முழுமையாகப் பயன்படுத்த தொடங்கலாம் என்று நேற்றிரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸைலனி ஹஷிம் இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
29 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர், MyJPJ செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்
Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


