Aug 10, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை 3 காசு குறைந்தது
தற்போதைய செய்திகள்

டீசல் விலை 3 காசு குறைந்தது

Share:

கோலாலம்பூர், மார்ச்.19-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் டீசல் விலை தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 3 காசு குறைந்துள்ளது. அது லிட்டருக்கு 3 ரிங்கிட் 03 காசுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அவை முறையே லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசுக்கும், 3 ரிங்கிட் 28 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து