Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஒருவர் மரணம், ஒன்பது பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஒருவர் மரணம், ஒன்பது பேர் படுகாயம்

Share:

ஜன.4-

இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஜாலான் ஜோகூர்பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 76 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

பிற்பகல 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Proton Iswara காரை செலுத்திய 75 வயது நபர் உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Bahrin Mohd Noh தெரிவித்தார்.

புரோட்டோன் ஈஸ்வரா காரும், Hyundai Staria காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் எழுவர் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’