Jul 29, 2026
Thisaigal NewsYouTube
P-Hailing ஓட்டுநர்களின் ஊதியம் விவகாரம் - அரசாங்கம் தலையிட வேண்டும் !
தற்போதைய செய்திகள்

P-Hailing ஓட்டுநர்களின் ஊதியம் விவகாரம் - அரசாங்கம் தலையிட வேண்டும் !

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.18
ரைடர்களுக்குக் குறைவாக இருப்பதாகக் கூறப்படும் புதிய ஊதியக் கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்த p-hailing நிறுவனமான Grab இன் நடவடிக்கைகளில் தொடர்ந்து அரசாங்கம் தலையிடுமாறு மலேசிய விநியோக பங்காளிகள் சங்கம் வலியுறுத்தியது.

போக்குவரத்து, உணவு விநியோக நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் நலனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், முழு p-hailing சேவைகளை உள்ளடக்கிய கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை அரசாங்கம் உருவாக்கி வெளியிட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்தது.

கிக் பொருளாதாரம் தொடர்பாக அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட சட்டம் உருவாக்கப்படவில்லை என்றால், அது தொடர்பான சிக்கல்கள் தொடர்ந்து இழுபறியாகவே இருக்கும், மேலும் அரசாங்கத்தால் மட்டுமே கொள்கைகள் அல்லது வழிகாட்டுதல்களை உருவாக்கி வெளியிட முடியும் என்பதே தங்கள் கருத்து என அவர்கள் குறிப்பிட்டனர்.

"கிக் எகானமி ஆர்வலர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக கிக் பொருளாதார ஒழுங்குமுறைக் குழுவை விரைவாக செயல்படுத்துமாறு அச்சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியது. ரைடர்கள் எதிர்கொள்ளும் சமீபத்திய பிரச்சினைகள், குறிப்பாக ஊதிய விகிதங்கள் தொடர்பான பிரச்சினை குறித்து அரசாங்கம் குறுகிய கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்