Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மாது ஒருவர் 23 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

மாது ஒருவர் 23 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம்

Share:

சண்டக்கான், ஜன.8-

மாது ஒருவர், 23 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை, இரவு 8 மணியளவில் சண்டக்கான், Jalan Buli Sim Sim-மில் நிகழ்ந்தது.

47 வயதுடைய அந்த மாது மிக உயரத்திலிருந்து கீழே விழுந்ததால் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சண்டக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் புவாட் அப்துல் மாலேக் தெரிவித்தார்.

அந்த பெண்ணிடம் காணப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்ததில் அவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது