முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ செரி தெங்கு சஃப்ருல் அப்துல் அசிஸ் மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெங்கு அஸ்ருல் நியமனத்தை அந்த சங்கத்தின் தலைவர் தான் ஶ்ரீ முஹமாட் நொர்சா சகாரியா அறிவித்தார்.
தெங்கு சஃப்ருல்லின் நியமனம் குறித்து இன்று நடைபெற்ற சங்கத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








