May 21, 2026
Thisaigal NewsYouTube
ஆடவன் மருத்துவமனையிலிருந்து குற்றச்சாட்டை எதிர்கொண்டார்
தற்போதைய செய்திகள்

ஆடவன் மருத்துவமனையிலிருந்து குற்றச்சாட்டை எதிர்கொண்டார்

Share:

பட்டர்வொர்த், சின் டாட் பார்க் சாலை- யில் டிசம்பர் 19 ஆம் தேதி, 42 வயதுடைய லீ யென் சுவான் - னை கொலை செய்து போலீசாரால் வளைத்து பிடிக்கப்பட்ட தொழிற்சாலை ஊழியர், பினாங்கு மருத்துவமனையிலிருந்து குற்றத்தை எதிர்கொண்டார்.

29 வயது ஓங் கோக் பூ, பாலத்தில் குதிக்க முயன்ற போது ஏற்பட்ட பலத்த காயங்களினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஓங்- கிற்கு நேற்று, பட்டர்வொர்த் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சித்தி சுலைக்கா நோர்டின் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்பட்டன.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்