Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூர் மக்கள் தொகை 2031-ல் உச்சம் பெறும்: புள்ளி விவரத்துறை தகவல்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூர் மக்கள் தொகை 2031-ல் உச்சம் பெறும்: புள்ளி விவரத்துறை தகவல்!

கோலாலம்பூர், ஜூலை.11-

கோலாலம்பூர் 2031 ஆம் ஆண்டுக்குள் 2.08 மில்லியன் மக்கள் தொகையுடன் உச்ச நிலையை அடையும் என மலேசிய புள்ளி விவரத்துறை கணித்துள்ளது. மலேசியாவில் வெளியிடப்பட்ட 'மக்கள் தொகை கணிப்பு 2030-2060' புத்தகத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூரைத் தொடர்ந்து பினாங்கு 2040-லும், சிலாங்கூர் 2049-லும் உச்ச மக்கள் தொகையை அடையும் என்று தலைமைப் புள்ளி விவர வல்லுநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார். சமூக-பொருளாதார நிலைமைகள், வட்டார வளர்ச்சி, இளைஞர்களின் தாமதமான திருமணங்கள், சிறிய குடும்ப அலகுகள் போன்ற காரணிகள் இந்தக் கணிப்பைப் பாதிக்கின்றன என்றார்.

நாட்டின் மற்ற மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு, சபா போன்றவை 2059 க்குப் பிறகே உச்ச நிலை மக்கள் தொகையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

லாவோஸ் போதைப்பொருள் கடத்தலில் அதிரடித் திருப்பம்: பிலிப்பைன்ஸ் நாட்டவர் மூளையாகச் செயல்பட்டதாக புக்கிட் அமான் தகவல்

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் மனிதக் கடத்தல் தடுப்பு தரவரிசை: தொடர்ந்து 3-வது ஆண்டாக மலேசியா பட்டியலிடப்பட்டுள்ளது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

தாவாவ்வில் ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதல்: 14 பேர் கைது

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

யோங் பெங் பள்ளி மாணவி கொலை வழக்கு: சிறுவனின் தடுப்புக் காவல் மேலும் 6 நாட்களுக்கு நீட்டிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் - இன்று பிற்பகலில் தாக்கல் செய்கிறார் பிரதமர் அன்வார்

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி  ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை

வெளிநாட்டினருக்கு 500 ரிங்கிட்டிற்குப் போலி ஓட்டுநர் உரிமம்: ஜேபிஜே எச்சரிக்கை