Jan 19, 2026
Thisaigal NewsYouTube
அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அஸ்லான் மான் ஊழல் தொடர்பில் குற்றஞ் சாட்டப்பட்டார்

Share:

பிரிட்டன் நாட்டிற்குச் சென்று வந்தப் பிறகு பெர்லிஸ் அரசாங்கத்திடமிருந்து 10 லட்சம் வெள்ளி பணத்தைச் செலவினத் தொகையாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அஸ்லான் மான் இன்று கங்கார் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

64 வயதான அஸ்லான் மான் மீது முன் வைக்கப்பட்டுள்ள 5 குற்றச்சட்டுகளையும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் நீதிபதி நூர் சல்ஹா அம்ஸாவிடம் இக்குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்ற விசாரணையைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!